ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்

Loading… ரெட்மி A2 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ் உள்ளது. ரெட்மி A2 சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி A2 சீரிஸ்- ரெட்மி A2 மற்றும் ரெட்மி A2 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.52 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை … Continue reading ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்